ஒரு இளைஞன் காரில் வேகமாக சென்று கொண்டிருக்கிறான். அப்போது ஒரு பெண் இரு சக்கரவாகனத்தில் அவனை முந்திச்செல்கிறாள். இளைஞன்: “ஏய் எருமை” என்றான்.. பெண்: “நீதான்டா நாய், குரங்கு, பண்ணி”.. என்று திரும்பி அவனைப்பார்த்த திட்டிக் கொண்டே செல்கிறாள். திடீரென சாலையைக் கடந்த கொண்டிருந்த எருமை மீது மோத காயமடைந்து விடுகிறாள்... நீதி: எப்போதுமே ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகப் புரிந்து கொள்வதில்லை...
No comments:
Post a Comment